10th Social - 1st Revision Test 2021-23
பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம். உங்களுக்கு ஜனவரி மாதம் முதல், முதல் திருப்புதல் தேர்வு ஆனது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மாணவர்களாகிய நீங்கள் முதல் திருப்புதல் தேர்வை சிறந்த முறையில் எழுதி வருகிறீர்கள். மாணவர்கள் ஆகிய உங்களுக்கு அல்ஜிப்ரா youtube சேனலில் உங்களுக்கு உண்மையான முதல் திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் பதிவு செய்து வருகின்றது. அதற்கு உங்களுடைய ஆதரவானது சிறப்பு உள்ளது. அதற்கு அல்ஜீப்ரா குழுவமானது நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. உங்களுக்கு இதே போன்று அனைத்து வினாத்தாளர்களும் அல்ஜிப்ரா வலைத்தளத்தில் பதிவிடப்படும். மாணவர்களாகிய நீங்கள் தொடர்ந்து பேர் ஆதரவு தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். மேலும் அல்ஜிப்ரா யூடுப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள். இதில் பத்தாம் வகுப்பிற்கான சமூக அறிவியல் வினாத்தாள் ஆனது கொடுக்கப்பட்டுள்ளது. கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து உங்களுக்காக வினாத்தாளின் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். நன்றி வணக்கம்.
1st Revison Social Exam Orginal Question Paper Downlaod Now