Download In Tamil News Paper In Pdf
18+ QUESTIONES CLICK HERE
அனைவருக்கும் வணக்கம். இந்த பதிவில் பல போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கும் மற்றும் படிக்கக் கூடிய மாணவர்களுக்கும் இந்த பதிவு ஆனது பதிவிடப்படுகிறது.
போட்டித் தேர்வுக்கு தயாராகுமானவர்களுக்கு CA ஆனது தேவைப்படுகிறது. எனவே உங்களுக்கு செய்தித்தாள்கள் ஆனது இப்பொழுது இருக்கும் காலகட்டத்தில் செய்தித்தாள்களை தயாரிப்பு மிகவும் குறைந்து விட்டது. அது மட்டும் இல்லாமல் கிராமப்புற மாணவர்களுக்கு செய்தித்தாளானது சரியான முறையில் சென்றடைவது இல்லை. எனவே உங்களுக்கு செய்தித்தாள்களை இலவசமாக உங்களுடைய ஸ்மார்ட் போனில் எப்படி டவுன்லோட் செய்து படிக்க வேண்டும் என்பதை இந்தப் பதிவில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
முதலில் நீங்கள் டெலிகிராம் ஆப்பை டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் டெலிகிராம் சர்ச் சென்று தமிழ் நியூஸ் பேப்பர் என்று டைப் செய்து சர்ச் செய்ய வேண்டும்.
உங்களுக்கு முதலாவது வரக்கூடிய குரூப்பில் ஜாயின் செய்து நீங்கள் அதில் தமிழ் செய்தித்தாள்களை பெற்றுக் கொள்ளலாம்.
அதுமட்டுமில்லாமல் உங்களுக்கு whatsappபில் செய்தித்தாள்கள் வேண்டுமென்றாலும் அதற்கான Link ஆனது கீழ கொடுக்கப்பட்டுள்ளது. அதில் நீங்கள் ஜாயின் செய்து செய்தித்தாள்களை பெற்றுக் கொள்ளலாம்.
WhatsApp Group Link :https://chat.whatsapp.com/HtAty7IZ8lW5wO4bowuRLG
நீங்கள் மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
18+ QUESTIONES CLICK HERE
நன்றி வணக்கம்.