B.E or B .Tech Part Time கோர்ஸ் காண முழு தகவல்களையும் இந்த ஒரு பதிவில் பார்க்க உள்ளோம்.
18+ QUESTIONES CLICK HERE
பி.இ பார்ட் டைம் ஆனது சமீப காலத்திற்கு முன்பு கொண்டு வரப்பட்டதாகும். இந்த பி.இ பார்ட் டைம் -னது டிப்ளமோ படித்த மாணவர்கள் அவர்களுடைய வீட்டு வருமான சூழ்நிலைகளுக்காகவும் மற்றும் வேறு சில காரணங்களுக்காகவும் மாணவர்களானது டிப்ளமோ பட்டய படிப்பை மட்டும் முடித்து அவர்கள் வேலைக்கு செல்கின்றனர். எனவே அவர்களால் ஹையர் போஸ்ட்க்கு போக ஒரு பொறியியல் பட்டப்படிப்பு வேண்டியுள்ளதால் அவர்களுக்காக தமிழ்நாடு அரசு ஆனது பி.இ பார்ட் டைம் என்ற ஒன்று புதியதாக அறிமுகம் செய்துள்ளது. இந்த பி.இ பார்ட் டைம் சேருவதற்கான சில நிபந்தனைகள் ஆனது தமிழ்நாடு அரசாங்கமானது செய்துள்ளது. அவை என்னென்ன நிபந்தனைகள் என்று பார்ப்போம்.
நிபந்தனைகள்:
- பி.இ பார்ட் டைம் சேர்வதற்கு நீங்கள் டிப்ளமோ முடித்து இரண்டு வருடங்கள் ஆகி இருக்க வேண்டும்.
- இந்த இரண்டு வருட இடைவெளியில் நீங்கள் மற்ற நிறுவனங்களில் வேலை செய்து இருக்க வேண்டும்.
- நீங்கள் வேலை செய்த எக்ஸ்பீரியன்ஸ் சர்டிபிகேட் ஆனது நீங்கள் எந்த நீ பார்ட் டைம் கல்லூரியில் சேருகிறீர்களோ அங்கு சமர்ப்பிக்க வேண்டும்.
- பி.இ பார்ட் டைம் சேர்வதற்கு உங்களுக்கான கல்லூரி ஆனது நீங்கள் வேலை செய்து கொண்டிருக்கும் இடத்திலிருந்து ஒரே 120 கிலோ மீட்டருக்கு உள்ளே ஆனது கல்லூரி ஆனது இருக்க வேண்டும்.
- பி.இ பார்ட் டைம் படிப்பதற்காக எந்தவித வயது வரமும் தேவையில்லை.
இந்த பி.இ பார்ட் டைம் கல்லூரி ஆனது நீங்கள் டிப்ளமோவில் எடுத்திருக்கிற பர்சன்டேஜ் பொறுத்து உங்களுக்கு கல்லூரி ஆனது கொடுக்கப்படும். உங்களுக்கு ஏற்றார் போல் நீங்கள் அரசாங்க கல்லூரியும் அல்லது தனியார் கல்லூரியிலும் சேரலாம். தமிழ்நாட்டிலும் உள்ள பல பொறியியல் கல்லூரிகள் பி.இ பார்ட் டைம் -க்கு சில பிரிவுகளை ஒதுக்கப்பட்டுள்ளது.
நீங்கள் தனியார் கல்லூரியில் பி.இ பார்ட் டைம் செய்வதற்கு வருடத்திற்கு குறைந்தபட்சம் 50 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரை ஆகும். நீங்கள் அரசாங்கக் கல்லூரியில் சேர்ந்து படிக்கும் பொழுது உங்களுக்கு அரசாங்க கட்டணமான குறைந்தபட்ச கட்டணமானது உங்களுக்கு ஆகும்.இந்த பிஇ பார்ட் டைம் இல் உங்களுக்கான வகுப்பானது மாலை நேரங்களில் நடைபெறும் அதாவது ஆறு மணியிலிருந்து எட்டு மணி போன்ற மாலை நேரம் உங்களுக்கான வகுப்புகள் ஆனது நடத்தப்படும். இந்த பி.இ பார்ட் டைம் பற்றிய மேலும் தகவல்கள் அதாவது, எந்தெந்த கல்லூரியில் எந்தெந்த பிரிவுகள் கொடுக்கப்பட்டுள்ளது அதாவது அரசாங்க கல்லூரியில் எந்தெந்த பிரிவு கொடுக்கப்பட்டுள்ளது என்று வீடியோவாக உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை கிளிக் செய்து பாருங்கள்.
18+ QUESTIONES CLICK HERE
அல்ஜிப்ரா என்ற வலைத்தளத்தை ஃபாலோ செய்து கொள்ளுங்கள்.இதுபோன்ற நிறைய பிரிவுகளுக்கான தகவல்களை இந்த ஒரு வலைத்தளத்தில் பதிவிடப்படும். இதனை உங்களுடைய மற்ற நண்பர்களுக்கும் பகிருங்கள் உங்களுக்கு வேறு ஏதாவது சந்தேகங்கள் இருப்பின் கீழே உள்ள கமெண்ட்ஸில் தெரிவிக்கவும். நன்றி வணக்கம்.