Plus One /11th Half Yearly Exam - Question Papers and Answers Keys Download 2022-2023

 

11th Half Yearly Exam - Question Papers and Answers Keys Download 2022-2023




                                      பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மாதம் அரையாண்டு தேர்வு ஆனது நடத்தப்பட்டது. அரையாண்டு மாணவர்களுக்கான தமிழ்நாடு அளவிற்கான தேர்ச்சி விகிதமானது கொரோனா காலத்தில் இருந்ததை விட இப்பொழுது தேர்ச்சி விகிதம் ஆனது மிக சிறப்பாக உள்ளது என தமிழ்நாடு கல்வி அமைப்பு ஆனது தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து மாணவர்கள் ஆனது அரை அரையாண்டு தேர்வு வினாத்தாளுக்கான விடைகளை கேட்டுள்ளீர்கள். எனவே உங்களுக்கான வினாத்தாள்களை மாவட்ட வாரியாக நாங்கள் கொடுத்து வருகிறோம். அதில் இப்பொழுது ஒரு மாவட்டத்திற்கான வினாத்தாள் காண விடையை கொடுத்துள்ளோம்.இதனை கீழ்காணும் லிங்கை கொண்டு நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

இந்த அல்ஜிப்ரா வலைத்தளத்தில் மாணவர்களுக்கான படிப்பிற்கான கோப்புகள் இருக்கும். நீங்கள் இந்த  வலைத்தளத்தை ஃபாலோ செய்து கொள்ளுங்கள். அதுமட்டுமில்லாமல் இந்த வலைத்தளத்தை உங்களுடைய நண்பர்களுக்கு பகிரவும்.நன்றி வணக்கம்.


11th English - Half Yearly Exam 2022 - Answer Keys | KallaKurichi District 

                                                                                 DOWNLOAD PDF CLICK HERE



Previous
Next Post »
close