Whatsapp Group Join In World Wide
18+ QUESTIONES CLICK HERE
அல்ஜிப்ரா பக்கத்தில் இணைந்ததற்கு நன்றி..
உலகத்தில் உள்ள அனைத்து வாட்ஸ்சாப் குழுவிலும் இணையலாம்.
நான் எழுதி இருப்பதை கடைசி வரை படியுங்கள். நீங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைய எந்தவிதமான அப்ளிகேஷனை உபயோகிக்க தேவையில்லை. இதை எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்..
முதலில் நீங்கள் உங்களுடைய Chrome Browser மை ஓப்பன் செய்து கொள்ளுங்கள்..
இரண்டாவதாக அதில் Groupsor என்று Search செய்ய வேண்டும்..
Search செய்தவுடன் முதலில் ஒரு Website பக்கமானது இருக்கும்..
அந்தப் பக்கத்தை கிளிக் செய்யவும்.
கிளிக் செய்தவுடன் உங்களுக்கு மூன்று அம்சங்கள் காண்பிக்கும்..
முதலாவது Any Category என்றும்.
இரண்டாவதாக Any Country என்றும்.
மூன்றாவதாக Any Language என்றும், காண்பிக்கும்.
இதில் Any Category என்ற இடத்தில் உங்களுக்கு தேவையான Category யை தேர்வு செய்து கொள்ளவும்.எடுத்துக்காட்டாக கல்வி,சினிமா,வணிகம்,போன்றவையாகும்.
இந்த மூன்று Category செலக்ட் செய்த பிறகு Find Group என்று கொடுக்க வேண்டும்.
அதற்குப்பிறகு உங்களுக்கு தேவையான அனைத்து குழுக்களையும் காண்பிக்கும்.
உங்களுக்கு தேவையான குழுவில் நீங்கள் இணைந்து கொள்ளலாம்..
இந்தப் பதிவு உங்களுக்கு உபயோகமாக இருந்தால்? இந்தப் பதிவை உங்களுடைய நண்பர்களுக்கு பகிரவும்..
நன்றி வணக்கம்.