டிப்ளமோ படிக்கக்கூடிய மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம். டிப்ளமோ மாணவர்களுக்கான தேர்வுக்கானது கடந்த அக்டோபர் நவம்பர் மாதங்களில் நடைபெற்றது. உங்களுடைய தேர்வு வினாத்தாள் ஆனது மிகவும் கடினமானதாகவும் மற்றும் அவுட் ஆப் சிலபஸ் ஆகவும் இருந்தது.
எனவே மாணவர்களுக்கு தேர்வு முடிவின் வெளியீடானது மிகவும் அச்சமாக உள்ளது என சில மாணவர்கள் வாட்ஸ் அப் குழுவிலும் மற்றும் யூ டூப் கருத்துக்கணிப்பிலும் தெரிவித்துள்ளீர்கள்.
அது மட்டுமில்லாமல் டிப்ளமோ ரிசல்ட் எப்பொழுது வரும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இந்த பதிவு ஆனது உங்கள் கேள்விகளுக்கு விடை அளிக்கும் வண்ணமாக இருக்கும். டிப்ளமோ ரிசல்ட் ஆனது இந்த ஜனவரி மாதம் அதாவது, பொங்கல் விடுமுறைக்கு பிறகு அடுத்த வாரத்தில் உங்களுக்கான தேர்வு முடிவுகள் ஆனது வெளியிடப்படும்.
அதாவது DOTE தரப்பிலிருந்து உங்களுடைய தேர்வு முடிவுகள் 100% ஆக இருக்கும் என தெரிவித்துள்ளது. ஆகவே மாணவர்கள் தேர்வு முடிவுகள் குறித்து அச்சப்பட வேண்டாம்.
இந்த அல்ஜிப்ரா எஜுகேஷன் வலைத்தளத்தில் உங்களுக்கு சம்பந்தமான ஆவணங்கள் மற்றும் தகவல்கள் பதிவிடப்படும்.ஆகவே,இந்த வலைதளத்தில் ஃபாலோ செய்து கொள்ளுங்கள். நன்றி வணக்கம்..
டிப்ளமோ ரிசல்ட் பார்ப்பதற்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்த்துக் கொள்ளுங்கள்..