10th Standard - 1st Revision Exam 2023 - Original Question Papers and Answers Keys Downlod
பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம். தற்பொழுது உங்களுக்கு முதல் திருப்புதல் தேர்வு ஆனது தொடங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனி வினாத்தாள்கள் அல்லது அமைக்கப்பட்டு தேர்வு ஆனது, நடைபெற்று வருகிறது.
மாணவர்கள் ஆகிய நீங்கள் இந்த திருப்புதல் தேர்வை சரியான முறையில் எழுதி உங்களுடைய கடைசி தேர்வான பொது தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெற வாழ்த்துக்கள்.
அல்ஜிப்ரா வலைத்தளம் ஆனது புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. பள்ளி படிக்கும் மாணவர்களாகிய உங்களுக்கு அனைத்து ஆவணங்கள் மற்றும் மெட்டீரியல் போன்றவை இதில் அப்லோட் செய்யப்படுகிறது. ஆகவே, இந்த அல்ஜிப்ரா வலைத்தளத்தை ஃபாலோ செய்து கொள்ளுங்கள்.
அது மட்டும் இல்லாமல் எங்களுடைய YouTube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள். முதல் திருப்புதல் தேர்வுக்கான வினாத்தாள்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். நன்றி வணக்கம்.
DOWNLOAD IN PDF CLICK HERE
English Medium CLICK HERE
1st Revison English Exam Orginal Question Paper Download Now