11th Chemistry 1st Revision Test 2023 - Algebraedu.com

 11th Chemistry 1st Revision Test 2023

பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம். இந்த ஒரு பதிவு‌ ஆனது பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் திருப்புதல் தேர்வு ஆனது நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து மாணவர்கள் ஆகிய நீங்கள் தேர்வை நல்ல முறையில் எழுதி வருகின்றீர்கள். இதைத்தொடர்ந்து அல்ஜீப்ரா தொலைக்காட்சியில் தொடர்ந்து உண்மையான வினாத்தாள்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதற்கு மாணவர்கள் ஆகிய நீங்கள் நல்ல முறையில் ஆதரவு தந்து வருகின்றீர்கள். இந்த ஒரு பதிவில் 11 ஆம் வகுப்பிற்கான Chemistry உண்மையான வினாத்தாள் ஆனது கொடுக்கப்பட்டுள்ளது.


பதினோராம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவர்களாகிய நீங்கள் உங்களுக்கான பொதுத் தேர்வு ஆனது இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. எனவே, மாணவர்களாகிய நீங்கள் பொதுத்தேர்வுக்கு தயாராக வேண்டும். எங்களுடைய அல்ஜிப்ரா குழுமமானது உங்களுக்கான ஆவணங்கள் மற்றும் கோப்புகள் ஆகியவை வாட்ஸ் அப் குரூப்பிலும் மற்றும் டெலிகிராம் குரூப்பிலும் போன்ற youtube வலைத்தளங்களில் பதிவிடப்படுகிறது. எனவே மாணவர்களாகிய நீங்கள் நல்ல முறையில் ஆதரவு தந்து வருகிறீர்கள். முதல் திருப்புதல் தேர்வு ஆனது கடந்த ஜனவரி மாதம் தமிழ்நாடு முழுவதும் இயங்ககூடிய மாணவர்களுக்கு நடைபெற்றது. ஆகவே, மாணவர்களாகிய நீங்கள் முதல் திருப்புதல் தேர்வை நல்ல முறையில் எதிர்கொண்டீர்கள். உங்களுக்கான வினாத்தாள்கள் மற்றும் ஆவணங்கள் போன்றவை தொடர்ந்து  அப்லோட் செய்து கொண்டிருந்தோம். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக மாணவர்களுக்கு தேர்வானது ஆன்லைன் முறைப்படி நடைபெற்றது. ஏனெனில் அந்த சமயத்தில் கொரோனா தொற்று நோய் பரவலானது மிகவும் அதிகமாக இருந்தது. எனவே தமிழக அரசு ஆனது 144 முழு ஊரடங்கை அமல்படுத்தியது. எனவே மாணவர்கள் நலன் கருதி அதாவது, மாணவர்களுடைய பள்ளி படிப்பானது எந்த வகையிலும் பாதிப்படைய கூடாது என நினைவில் கொண்டு புதியதாக ஆன்லைன் கிளாஸ் ஆனது தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. இது மாணவர்களுக்கு மிகவும் பேருதவியாக இருந்தது. இந்த ஆன்லைன் கிளாஸ் மூலமாக படித்த மாணவர்கள் அனைவரும் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார்கள். ஆகவே, இப்பொழுது கொரோனா தொற்று நோய் பரவல் முழுவதும் நீங்கியதால் மாணவர்களுக்கு அவர்களுடைய நலன்கள் கல்வி முறையானது முழுவதுமாக நீக்கப்பட்டது. ஆன்லைன் முறைப்படி நடத்துவதை நீக்கினாலும் மாணவர்கள் ஆகிய நீங்கள் நல்ல ஒரு தேர்ச்சி விகிதத்தை எடுத்து வருகின்றனர்.

 எனவே, மாணவர்களாகிய நீங்கள் அல்ஜிப்ரா வலைத்தளத்தை ஃபாலோ செய்து கொள்ளுங்கள். நன்றி வணக்கம்.






11th Chemistry - 1st Revision Test 2023 Original Question Paper Download Now




Previous
Next Post »
close