11th Standard 2nd Mid Term Original Questions Papers- 2023

 11th Second MidTerm Original Questions Papers




அல்ஜிப்ரா குடும்பத்திற்கு வருகை தந்ததற்கு மிக்க நன்றி. அல்ஜிப்ரா வலைத்தளத்தில் உங்களுக்கு தேவையான கோப்புகள் மற்றும் ஆவணங்கள் எங்களுடைய வலைதளத்தில் பதிவிடப்படுகிறது. எனவே எங்களுடைய வலைத்தளத்தை பாலோ செய்து கொள்ளுங்கள்.

 பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த நவம்பர் மாதத்தில் இரண்டாம் திருப்புதல் தேர்வு ஆனது நடைபெற்று வருகிறது. மாணவர்கள் இந்த தேர்வினை நன்முறையில் எழுதிட எங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். சென்ற வருடம் இரண்டாம் திருப்புவதற்கான தேர்வு வினாத்தாள்களை அசல் வினாத்தாளை பதிவிட்டும் அதற்கு உங்களுடைய ஆதரவானது நன் ஆதரவாக இருந்தது,

 இதனை முன்னிட்டு இந்த முறையும் இரண்டாம் திருப்புதல் தேர்வுக்கான வினாத்தாள்களை இந்த ஒரு அல்ஜிப்ரா வலைதளத்தில் பதிவிட்டுள்ளோம். இதனை நீங்கள் மின் கோப்புகளாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். உங்களுக்கு ஏதாவது சந்தேகங்கள் இருப்பின் என்னுடைய இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் லிங்க் தந்துள்ளேன். அதனை கிளிக் செய்து பாலோ செய்து கொள்ளுங்கள் உங்களுக்கான சந்தேகத்தை அதில் கேட்டுக் கொள்ளுங்கள்.

 அதைத் தொடர்ந்து நீங்கள் பதிவிறக்கம் செய்ய நினைக்கும் ஆவணங்களை பதிவிறக்கம் செய்ய வேண்டும் எனில், எங்களுடைய அல்ஜிப்ரா எஸ் எஸ் சேனலை கட்டாயமாக சப்ஸ்கிரைப் செய்திருக்க வேண்டும். சப்ஸ்கிரைப் செய்யப்பட்டால் மட்டுமே உங்களுக்கான ஆவணங்கள் பதிவிறக்கம் ஆகும். எனவே மாணவர்களாகிய நீங்கள் கட்டாயம் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்.

 உங்களுக்கு வேறு ஏதாவது சந்தேகங்கள் இருப்பின் எங்களை தொடர்பு கொண்டு உங்களுடைய சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். இந்த வலைத்தளத்தை பாலோ செய்து கொள்ளுங்கள். நன்றி வணக்கம்.


 குறிப்பு: எங்களுடைய சேனலை சப்ஸ்கிரைப் செய்தால் மட்டுமே உங்களுக்கான பிடிஎப் (PDF) பைல் டவுன்லோட் ஆகும் என தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி வணக்கம்.


INSTAGRAM ACCOUNT LINK: CLICK NOW


SUBJECTS

LINKS

 TAMIL

 

 ENGLISH

 WAIT

 MATHS

 WAIT

 PHYSICS

 WAIT

 CHEMISTRY

 ECONOMICS

 WAIT

 COMMARCE

WAIT

18+ QUESTIONES CLICK HERE


Previous
Next Post »
close