POWER ELECTRONICS IMPORTANT QUESTIONS

 

UNIT – 1

PART – A [ 3 MARKS ]

 

1.DEFINE THYRISTOR AND SPECIFY THE VARIOUS TYPES THYRISTORS.

பவர் செமி கண்டக்டர் குடும்பத்தைச் சார்ந்த சுவிட்சிங் டிவைஸ்கள் தைரிஸ்டர் என பொதுவான பெயரால் அழைக்கப்படுகிறது. ஒரு தைரிஸ்டின் பண்புகள் ஆனது பொதுவாக தைராய்டு போன்றே இருக்கும். ஆனால் அதன் கட்டமைப்பை பார்க்கின்றபோது தைரிஸ்டர் ஆனது ட்ரான்சிஸ்டர் வகையை சார்ந்தது போன்று காணப்படும். தைரிஸ்ட்டர் என்கின்ற பெயரானது தைரியேற்றான் மற்றும் டிரான்ஸ்மிஸ்டர் என்பதிலிருந்து இருந்து உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது தைரிஸ்டர் ஆனதில் ட்ரான்சிஸ்டர் என்கின்ற சாலிட் ஸ்டேட் டிவைஸ் போன்ற அமைப்பையும் மற்றும் தைரான் ட்யூபுக்குரிய  பண்புகளையும் கொண்டிருக்கும்.

TYPES:

1.Silicon-Controlled Rectifier (SCR)

2.Gate Turn-Off Thyristor (GTO)

3.Triode AC Switch (TRIAC)

4.Diode Thyristor or Diac

5.Silicon-Controlled Switch (SCS)

6.Light-Activated SCR (LASCR)

7.Reverse Conducting Thyristor (RCT)

2.DRAW THE SYMBOLS OF SCS,SUS SBS.

    



3.STATE THE ADVANTAGES OF GTO OVER THYRISTOR.


1. வேகமான சுவிட்சிங் ஸ்பீடை கொண்டது. 
2. சர்ச் கரண்ட் இன் அளவு எஸ் சி ஆர் போன்றிருக்கும். 
3. டர்ன் On இன் போது அதிக di/dt ரேட்டிங் கொண்டது. 
4. சிறிய அளவு மற்றும் குறைந்த எடை கொண்டது. 
5. அதிக எபிசியன்சி கொண்டது.

4.DEFINE DV/DT AND DI/DT.

(i).ஒரு எஸ் சி ஆர் இன் dv/dt ரேட்டிங் என்பது அதற்கு எவ்வித கேட் சிக்னலையும் கொடுக்காத நிலையில் அந்த எஸ் சி ஆர் ஐ ரிகர் செய்யாத அளவு டைமை பொறுத்து அதற்கு கொடுக்கப்படுகின்ற ஆணோடு வோல்டேஜ் மாற்றத்தின் அதிகபட்ச அளவு ஆகும்.

(ii).ஒரு எஸ் சி ஆரின் DI/DT ரேட்டிங் என்பது ஆண் நிலையில் இருக்கின்ற போது எஸ் சி ஆர் ஐ ON நிலையில் வைத்துக் கொள்கின்ற பொருட்டு, நேரத்தை பொறுத்து அது அனுமதிக்கின்ற கரண்டில் ஏற்படுகின்ற அதிகபட்ச மாற்றத்தின் அளவு ஆகும்.

5.EXPLAIN GATE TIGGIRING.

கேட் ட்ரிகரிங் என்பது ஒரு எஸ் சி ஆர் ஐ ஆன் செய்வதற்கு தேவைப்படுகின்ற குறைந்தபட்ச கரண்ட் அல்லது சிக்னலை கேட் ட்ரிகரிங் எனப்படும்.

6.EXPLAIN NATURAL COMMUTATION.

எஸ் டி ஆர் க்கு ஏசி வோல்டேஜ் கொடுக்கப்படுகின்ற போது கரண்ட் ஆனது ஜீரோ வழியாக நெகட்டிவ் செல்கின்ற நேரத்தில், எஸ் டி ஆர் க்கு குறுக்காக ஒரு ரிவர்ஸ் வோல்டேஜ் கிடைக்க பெறும். இந்நிலையில் சோர்ஸ் வோல்டேஜ் இன் இயல்பான தன்மை காரணமாக எஸ் சி ஆர் ஆனது இயற்கை ஆகவே ஆப் ஆகிவிடும் இவ்வகை காம்பெடிஷன் ஆனது நேச்சுரல் காம்பெடிஷன் அல்லது லைன் காம்பெடிஷன் எனப்படும்.

7.STATE THE APPLICATIONS OF GTO AND SCR.

GTO:

1. வேகமான சுவிட்சிங் ஸ்பீடை கொண்டது. 
2. சர்ச் கரண்ட் இன் அளவு எஸ் சி ஆர் போன்றிருக்கும். 
3. டர்ன் On இன் போது அதிக di/dt ரேட்டிங் கொண்டது. 
4. சிறிய அளவு மற்றும் குறைந்த எடை கொண்டது. 
5. அதிக எபிசியன்சி கொண்டது.

SCR:
1.சிறிய அளவு மற்றும் குறைந்த எடை கொண்டது. 
2.அதிக எபிசியன்சி கொண்டது.

UNIT – 2

PART – A [ 3 MARKS ]


1.HOW TO PHASE CONTROLLED RECTIFIER CLASSIFIED?

 கொடுக்கப்படுகின்ற இன்புட் சப்ளையை பொறுத்து ஃபேஸ் கண்ட்ரோல் ரெட்டி பெயர்கள் இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகின்றன அவை,

1.SINGLE PHASE CONVERTOR

2.THREE PHASE CONVERTOR

மேற்கூறப்பட்டுள்ள ஒவ்வொரு வகையும் மீண்டும் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன அவை,

1.SEMI CONVERTOR

2.FULL CONVERTOR

3.DUAL CONVERTOR

2.DRAW THE CIRCUIT DIAGRAM OF SINGLE PHASE FULL WAVE CONTROLLED RECTIFIER WITH R LOAD.




3.DEFINE AC TO AC CONVERTER AND HOW IS IT CLASSIFIED?

ஒரு ஏசி 2 ஏசி கன்வெர்ட்டர் ஆனது ஒரு ஏசி சிக்னலை மற்றொரு ஏசி சிக்னல்களாக மாற்றுகிறது. இதன் அவுட்புட் வோல்டேஜ் மற்றும் ஃபிரீக்குவன்சி ஆகியவைகள் தன்னிச்சையாக ஏற்படுத்தப்படுகின்றது. ஏசி 2 ஏசி கன்வெர்ட்டர் ஒரு குறிப்பிட்ட அளவு கொண்ட ஏசி wave form அளவு கொண்ட ஏசி wave form  மாற்றுகிறது. 

ஏசி 2 ஏசி கன்வெர்ட்டர் பல வகைகளாக பிரிக்கப்படுகின்றன. அவை, 

1.CYCLOCONVERTORS
2.AC TO AC CONVERTOR WITH DC LINK
3.MATRIX CONVERTOR
4.HYBRID MATRIX CONVERTOR

4.EXPLAIN VOLTAGE SAFETY FACTOR.

அனைத்து விதமான வோல்டேஜ் ட்ரான்ஸன்ட் களில் இருந்தும் பாதுகாப்பதற்கு, ஒவ்வொரு டிவைஸ் செய்யும் தனித்தனியாக பாதுகாக்க வேண்டும். ஓவர் வோல்டேஜ்களில் இருந்து பாதுகாப்பதற்கு அதன் வோல்டேஜ் சேஃப்டி ஃபேக்டர் ஆனது தேவைப்படுகிறது. 


வோல்டேஜ் சேஃப்டி ஃபேக்டர் = டிவைஸ் இன் வீக் இன்வேர்ஸ் வோல்டேஜ்/ டிவைஸ்க்கு கொடுக்கப்படுகின்ற அதிகபட்ச வோல்டேஜ் அளவு


5.EXPLAIN OVER VOLTAGE PROTECTION.


தைரிஸ்டர்கள் அதிகப்படியான ஓல்டேசுகளால் எளிதில் பாதிக்கப்பட்டு விடும். தைரிஸ்டர்களுக்கு, அதிக அளவு கொண்ட வோல்டேஜ் மிகவும் குறைவான நேரம் கொடுத்தால் கூட உடனே நாசமாகிவிடும். ஒவ்வொரு வோல்டேஜ் இன் அளவானது  VBO ஐ விடவும் அதிகமாக இருக்கின்ற போதும் தைரிஸ்டர்கள் தவறாக TURN ON ஆகுவதற்கு வாய்ப்பு உள்ளது. இதனால் ட்ரான்சிஸ்டர் ஆனது பாதிக்கப்படுகிறது. இந்த ஓவர் வோல்டேஜ் தடுப்பதே ஓவர் வோல்டேஜ் ப்ரொடக்ஷன் எனப்படும்.


6.EXPLAIN DI/DT PROTECTION.

டைரிஸ்டரை தனம் செய்கின்ற நேரத்தின் போது ஆணோடு கரண்ட் ஆனது கேட் கேத்தோடு ஜங்ஷனில் காண்டாக்ட் ஆக ஆரம்பிக்கும் அதன் பின்பு கரண்ட் ஆனது ஜங்ஷன் உள்ள முன் பகுதியிலும் வேகமாக பரவ ஆரம்பிக்கும் இவ்வாறு பரவுகின்ற காரணத்தை கண்டிப்பாக ஜங்ஷன் முழுப்பகுதியில் ஒரே மாதிரி சீராக பரவ வேண்டும். ஒருவேளைDI/DT எனப்படுகின்ற ஆணோடு கரண்ட் அதிகரிக்கின்ற அளவானது மிகவும் அதிகமாக இருந்தால் கரண்ட் ஆனது ஒரே சீராக பரவாது. இதனால் ஏற்படுகின்ற அதிக கரண்ட் டென்சிட்டி காரணமாகும். இதன் மூலம் ஏற்படுகின்ற ஹீட்டிங் காரணமாக தைரிஸ்டரானது பெரிதாகலாம். எனவே டர்ன் ஆன் செய்யப்படுகின்ற போது அதிகரிக்கின்ற ஆனுவல் கரண்ட் அளவானது குறிப்பிட்ட அளவு கட்டுப்பாட்டிற்குள் இருக்க வேண்டும்.


7. EXPLAIN DV/DT PROTECTION.

அதிகமாக இருந்தால் தைரியஸ்டர் வழியாக செல்கின்ற கரண்டின் அளவு மிகவும் அதிகமாக இருக்கும் இதன் மூலம் கேட் பல்ஸ் ஆனது கொடுக்கப்படாமல் இருந்தால் கூட டைரிஸ்டர் ஆனது டர்ன் ஆன் ஆகிவிடும். இத்தகைய தன்மையின் மூலம் தைரிஸ்டரை ஆன் செய்கின்ற முறையானதுDV/DT TURN ON என அழைக்கப்படுகிறது.




















close