UNIT - 1
THYRISTOR FAMILY, TRIGGER AND COMMUTATION CIRCUITS
18+ QUESTIONES CLICK HERE
INTRODUCTION :
பவர் எலக்ட்ரானிக்ஸ் என்பது பவர்,எலக்ட்ரானிக்ஸ், மற்றும் கண்ட்ரோல் (CONTROL) என்கின்ற மூன்று பிரிவுகளையும் ஒன்றாக கொண்டதாகும்.
POWER :
இதில் பவர் (POWER) என்பது எலக்ட்ரிக்கல் பவரை ஜெனரேஷன் , டிரான்ஸ்மிஷன் மற்றும் டிஸ்ட்ரிபியூஷன் செய்வதற்குரிய நிலையான மற்றும் சுழலும் தன்மை கொண்ட உபகரணங்களை பற்றிய விபரங்களை குறிப்பிடப்படுகிறது.
ELECTRONICS :
இதில் எலக்ட்ரானிக்ஸ் என்பது குறிப்பிட்ட கண்ட்ரோலை செய்கின்ற பொருட்டு அதற்குத் தேவையான சிக்னல் ப்ரோசசிங் (SIGNAL PROCESSING) செயலை செய்வதற்குரிய சாலிட் ஸ்டேட் டிவைஸ் (SOLID STATE) மற்றும் சர்க்யூட் (CIRCUIT) ஆகியவற்றை பற்றி குறிப்பிடப்படுகின்றன.( algebraedu.com )
CONTROL
இதில் கண்ட்ரோல் என்பது குலோஸ்டு லூப் அமைப்புகளில் உள்ள ஸ்டடி ஸ்டேட் மற்றும் டைனமிக் சேரக்டீஸ் ஆகியவற்றை குறிப்பிடப்படுகின்றது.
DEFINE POWER ELECTRONICS
எலக்ட்ரிக் பவரை கண்ட்ரோல் மற்றும் கன்வெர்ட் செய்வதற்குரிய சாலிட் ஸ்டேட் எலக்ட்ரானிக் அப்ளிகேஷன்களை பவர் எலக்ட்ரானிக்ஸ் எனவும் வரையறுக்கலாம்.
APPLICATIONS IN POWER ELECTRONICS
தற்போது பவர் எலக்ட்ரானிக்ஸ் ஆனது ஹிட் கண்ட்ரோல், லைட் கண்ட்ரோல், மோட்டார் கண்ட்ரோல், பவர் சப்ளை சிஸ்டம் மற்றும் ஹை வோல்டேஜ் டைரக்ட் கண்ட்ரோல் சிஸ்டம் போன்ற பலதரப்பட்ட அதிக பவர் கொண்ட உபகரங்களில் பயன்படுத்தப்படுகின்றன.
Ø பவர் எலக்ட்ரானிக்ஸ் ஆனது ஆறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை,
www.algebraedu.com www.algebraedu.com
1. |
Rectifier |
இது ஏசி (AC) வோல்டேஜ் நிலையான (DC) வோல்டேஜ் ஆக மாற்றுகின்றது |
2. |
Controlled rectifier |
இதில் AC voltage-யை variable DC voltage ஆக மாற்றுகின்றது. |
3. |
AC voltage converter |
இது நிலையான AC voltage variable AC voltage வோல்டேஜ் ஆக மாற்றுகின்றது. |
4. |
Chopper |
இது நிலையான DC voltage யை variable DC voltage ஆக மாற்றுகின்றது. |
5. |
Inverter |
இது நிலையான DC voltage யை variable AC voltage ஆக மாற்றுகின்றது |
6. |
Static switch |
Power deviceகள் Static switches களாக அல்லது contactor - களாக ஆக செயல்படுகின்றன. |
18+ QUESTIONES CLICK HERE
POWER ELECTRONICS BASIC IN TAMIL - DOWNLOAD NOW
POWER ELECTRONICS 3 MARKS ANSWERS CILCK HERE
SUBSCRIBE TO MY CHANNEL : https://www.youtube.com/@algebra3sS