B.E Bio Medical Engineering Syllabus, Important Questions
அல்ஜிப்ரா வலைத்தளத்தில் வந்ததற்கு நன்றி. இதில் பயோ மெடிக்கல் இன்ஜினியருக்கான சிலபஸ் மற்றும் முக்கியமான வினாக்கள் போன்றவை இதில் கொடுக்கப்பட்டுள்ளன. நீங்கள் ஒரு பயோ மெடிக்கல் இன்ஜினியராக இருப்பின் இந்த வலைதளத்தை ஃபாலோ செய்து கொள்ளுங்கள். இதில் அனைத்து செமஸ்டர் கான சிலபஸ் மற்றும் முக்கியமான வினாக்கள் பல மெட்டீரியல்கள் இந்த வலைத்தளத்தில் பதிவிடப்படும்.
இந்த பதிவினை உங்களுடைய நண்பர்களுக்கும் பகிரவும்.
எங்களுடைய YouTube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள். எங்கள் சேனலில் பயோமெடிக்கல் இன்ஜினியருக்கான புதிய புதிய அப்டேட்கள் கொடுக்கப்படும்.
வணக்கம் இந்த பதிவு பார்த்தீங்கன்னா வந்து இன்ஜினியரிங்ல B.E BME BIO MEDICAL இன்ஜினியரிங் பிரிவு பற்றியது. SO இதுல பாத்தீங்கன்னா மொத்தமா வந்து எட்டு செமஸ்டர் வந்து இருக்கு 8 செமஸ்டர்ல பார்த்தீங்கன்னா வந்து ஒவ்வொன்னுமே ஒரு 5 TO ஆறு பேப்பர் அடங்கியுள்ளதாக இருக்கு.
சோ இந்த அனைத்து செமஸ்டர் கான SYLLABUS மற்றும் நோட்ஸ் வந்து நாங்க வந்து எங்க வெப்சைட்ல வந்து அப்லோட் பண்றோம், SO இந்த பிரிவு பார்த்தீங்கன்னா வந்து ஐடி சப்ஜெக்ட்ஸ் வரும் சி பிளஸ் பிளஸ் சி ஜாவா பைத்தான் இன்ஜினியரிங் கிராபிக்ஸ் போன்ற ஐடி ரிலேட்டட் சப்ஜெக்ட்ஸும் வந்து இதுல வந்து உள்ளடக்கும்.
அது மட்டும் இல்லாம பாத்தீங்கன்னா நீ வந்து எலக்ட்ரிகல் எலக்ட்ரானிக்ஸ் இதுல வந்து பேசிக்ஸ் இதெல்லாம் வந்து உங்களுக்கு வரும் அது மட்டும் இல்லாம இன்ஸ்ட்ருமென்டேஷன் பத்தியும் வந்து இந்த பாடப்பிரிவில் வந்து நீங்க வந்து படிக்கலாம்.
அது மட்டும் இல்லாம மருத்துவமும் இதுல வந்து அடங்கி இருக்கும் சோ இந்த பிரிவு பயோமெடிக்கல் படிக்கிறவங்களுக்கு வந்து இந்த அனைத்துமே வந்து சிலபஸ் பேசிக்ஸ் வந்து உங்களுக்கு இருக்கும் சோ இது எல்லாத்துக்குமே வந்து சிலபஸ் மற்றும் வந்து முக்கியமான கேள்விகள் இது எல்லாத்தையும் வந்து நாங்க வந்து எங்க YouTube சேனல்ல வந்து வீடியோஸ் வந்து அப்லோட் பண்ணி இருக்கோம் அதனோட லிங்கையும் வந்து நாங்க வந்து எங்க வெப்சைட்ல வந்து கொடுக்கிறோம் அது மட்டும் இல்லாம எல்லா கேள்விகளுக்கும் எல்லா சமஸ்தர்கள் இருக்கிற எல்லா இம்பார்டன்ட் கொஸ்டின்ஸ் உங்களுக்கும் எங்க வெப்சைட்ல நாங்க வந்து ஆன்சர் வந்து அப்லோட் பண்றோம்.
நாங்க எல்லாம் எழுதுன ஆன்சர்ஸ் வந்து நாங்க அப்லோட் பண்றோம் சோ இதுல பிடிஎப் ஆகவும் இருக்கும் இல்ல நாங்க எல்லாம் போஸ்ட் பண்ற மாதிரி இருக்கும் சோ தேவைப்படும் நபர்கள் வந்து எங்க telegram சேனல்ல வந்து ஜாயின் பண்ணிக்கோங்க.
WhatsAppலயே வந்து நாங்க குரூப் வச்சிருக்கோம். WhatsAppலையும் வந்து ஜாயின் பண்ணிக்கோங்க அது மட்டும் இல்லாம நம்ம வெப்சைட்டையும் வந்து நீங்க வந்து நம்ம பாடங்கள் வந்து நீங்க எடுத்துக்கலாம் நம்ம YouTube சேனல்லயே வந்து அதுக்கான வீடியோஸ் இருக்கும் அதை நீங்க பாத்துக்கலாம் சோ உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருந்தா நம்ம டெலிகிராமிங் கேட்கலாம் இல்லனா வந்து WhatsApp ல மெசேஜ் பண்ணுங்க பர்சனலாவே உங்களுக்கு வந்து என்ன டவுட் என்ன கொஸ்டின்ல என்ன ஹெல்ப் வேணும் என்ன வந்து நடத்தணும் புரியல அப்படிங்கறதெல்லாம் நீங்க எங்களுக்கு மெசேஜ் பண்ணீங்கன்னா நான் வந்து உங்களுக்கு வந்து அதை வந்து கிளியர் பண்றேன்.
சோ மேலும் தகவல்களுக்கு எங்களோட வெப்சைட்டை வந்து நீங்க பாருங்க அதுலயே வந்து எல்லா தகவல்களும் உங்களுக்கு அப்டேட் பண்ணி இருப்போம் இப்ப வந்து நாங்க எல்லாத்துக்கும் சிலபஸ் வந்து இப்பதான் முடித்திருக்கிறோம் அதனுடைய லிங்க் எல்லாமே நாங்க கொடுக்கிறேன்.
சோ இப்போ வந்து அந்த சிலபஸ் என ஆன்சர் வந்து நான் வந்து அப்லோட் பண்றோம் சோ உங்களுக்கு இன்னும் எதாவது அடிஷனலா தேவைப்படுது சோ பேஸ்மெண்ட்ஸ் பத்தின டவுட் எங்க வந்து வேலைக்கு அதிகமா கிடைக்கும் எங்க டிரைனிங் போனா ஈஸியா இருக்கும் என்னென்னலாம் பண்ணனும் எப்படி என்னோட நாலேஜ் வந்து அதிகரிக்கணும் என்னோட பீல்டுல பயோமெடிக்கல் ஃபீல்டு அப்படின்ற டவுட் உங்களுக்கு ஏதாவது இருந்தா அது பத்தியுமே வந்து நீங்க வந்து கமெண்ட் பண்ணுங்க கமெண்ட் பண்ணுங்க கண்டிப்பா நான் சொல்றேன்.
நன்றி வணக்கம்.