E - Vehicle Technology & Policy Materials In Tamil
18+ QUESTIONES CLICK HERE
Algebraedu குழுமத்தில் இணைந்ததற்கு நன்றி. இந்த இந்த அல்ஜிப்ரா குழுமமானது பாலிடெக்னிக் சம்பந்தமான எண்ணற்ற ஆவணங்கள் மற்றும் கோப்புகள் ஆகியவை மாணவர்களுக்கு புரியும் வண்ணம் பதிவிடப்படுகின்றன.
பாலிடெக்னிக்கில் இருக்கும் பல்வேறு துறைகளுக்கான பாட கோப்புகள் போன்றவை இந்த ஒரு பதிவில் பதிவிடப்படுகிறது. இதில் மின்னணு மற்றும் மின்னணுவியல் துறை மாணவர்களுக்கான ஒரு புதிய பாடமாக கொண்டு வந்துள்ள மின்சார வாகனம் மற்றும் அதனுடைய விதிமுறைகள் கொண்ட இந்த பாடத்தின் அனைத்து விதமான கோப்புகள் இதில் இணைக்கப்பட்டுள்ளன.
மாணவர்கள் இந்தப் பாடத்திற்கான கோப்புகளை பாடவாரியாக உள்ள கோப்புகளை நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதுமட்டுமின்றி நீங்கள் இந்த ஒரு பாடத்தினை காணொளி வாயிலாக எங்களது Algebraedu யூடியூப் சேனலில் பார்த்துக் கொள்ளலாம்.
உங்களுக்கு இந்த ஒரு காணொளி ஆனது மிகவும் புரியும் வண்ணமாக இருக்கும். அதுமட்டுமின்றி இந்த அனைத்து விதமான கோப்புகள் மற்றும் ஆவணங்கள் சேனலில் பதிவிடப்படும் வீடியோக்கள் அனைத்தும் இலவசம். ஆகவே மாணவர்கள் இதனை பயன்படுத்தி பயன்பெறுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
அதுமட்டுமின்றி எங்களுடைய Algebraedu வலைத்தளத்தை ஃபாலோ செய்து கொள்ளுங்கள். அதேபோன்று அல்ஜிப்ரா YouTube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள். நன்றி வணக்கம்.
Download Links In Below Now
S.NO |
Subjects |
Links |
1. |
Unit-1 Comparison of different vehicles types-BEV, HEV & FCEV |
Download Now |
2. |
|
Download Now |
3. |
|
|
4. |
|
|
5. |
|
|
6. |
|
|
7. |
|
|